புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி! புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 7 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பல்பொருள் அங்காடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இதனிடையே அமுதசுரபி பல்பொருள் அங்காடியின் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை … Read more