வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சில் தனது Girlfriend குறித்து பேசிய தளபதி விஜய் ! வேறு எதை பற்றியெல்லாம் பேசினார் ?

விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் விஜய் நிகழ்ச்சிக்கு வந்திறங்கி மேடையில் பேசி அதிர வைத்தார். அரசியல் பற்றி எதையாவது பேசுவார் என பலரும் காத்திருந்த நிலையில் அவர் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சில நகைச்சுவையான விஷயங்களையும் மட்டுமே பேசினார். அவர் கூறியதாவது, 1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார், … Read more