விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ள ‘பீஸ்ட்’!
விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ள ‘பீஸ்ட்’! இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 14-ந் தேதி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ‘அரபிக்குத்து’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நடனமாடி … Read more