இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்!
இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்! ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் ஊழியர்கள் விடுமுறை எடுக்கும் போது மேலதிகாரிகளுக்கு கடிதத்தின் மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ விடுப்பு அழிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்புவார்கள். அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அவரது மேல் அதிகாரி ஒருவருக்கு விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார். மேலும் அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு மூன்று … Read more