விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்!
விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! தாராபுரம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரைபட்டி சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் சூரியகுமார் வயது இருபத்தி ஒன்று. இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் இருந்ததால், இவர் வீட்டிலிருந்தே ஆன்லைன் … Read more