திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் … Read more

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more

அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?? 12- வயது சிறுவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு!!

Oh god can this happen?? A 12-year-old boy had a sudden heart attack!!

அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?? 12- வயது சிறுவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு!! 12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு தற்போது யாருக்கெல்லாம் ஏற்படும் என்பது இறைவன் வகுத்த விதியே. அந்த வகையில் பள்ளி செல்லும் ஆறாம் வகுப்பு மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவன் உயிரிழந்துள்ளான். குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !!

Warning to public!! Student dies of fast spreading dengue !!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !! தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உலகையே கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.அதற்கு முன்னால் கொசுக்களால் பரவி வந்த டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமான மக்கள் பலியாகினர். அதில் குழந்தைகளும் அடக்கம். இந்த சூழ்நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்து வந்த டெங்கு … Read more

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா? பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பாந்தனா உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு பாஜக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. திவ்யா ஸ்பாந்தனா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவர் ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். திவ்யா கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். … Read more

மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகை மறைவு… சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!!

  மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகை மறைவு… சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்…   கடந்த சில வருடங்களாக மார்பகப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகை சிந்து அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படம் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிந்து. இவர் அங்காடி தெரு திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். … Read more

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு…   அரக்கோணம் இரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னை மாவட்டம் ஆழ்வார்பேட்டையில் 25 வயதான பிராங்களின் என்ற வாலிபர் வசித்து வந்தார். அரக்கோணத்தில் இரயில் நிலையத்தின் அருகே உள்ள ஏ.வி.ஏம் சர்ச் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிராங்களின் வந்தார். … Read more

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !!

Dengue fever is increasing daily!! Public in great fear !!

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !! கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . … Read more

பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!! 

Parents beware!! A new type of disease that eats children's brains!!

பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!!  தற்போது குழந்தைகளின் மூளையை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய வகை அமீபா நோயால் 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். தற்போது உள்ள காலகட்டத்தில் வைரஸ்,பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகளால் ஏராளமான நோய்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டு வருகின்றன.  இவற்றில் சிலவற்றிற்கு மருந்துகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. சில நோய்கள் காலபோக்கில் அவைகளே அழிந்து போவது உண்டு. அதைப்போல கடந்த சில வருடங்களாக … Read more

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Youtube video caused incident to boy!! Parents in shock!!

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! தினம் தோறும் ஏராளமான அதிர்ச்சி சம்பவங்களை தொலைகாட்சியிலும், ஊடங்களிலும் பார்த்து வருகிறோம். அதுப்போலவே தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிரிசில்லா என்னும் பகுதியில் உதய் என்ற பதினொரு வயதான சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் எப்பொழுதுமே யூடியூபில் வருகின்ற வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றி வருவது வழக்கம். இதனைத்தொடர்ந்து … Read more