நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்!

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். இவ்வாறு நரைமுடி நமக்கு ஏற்பட காரணம் நம் உடலில் வைட்டமின் குறைபாடாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டால் இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்நிலையில் தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் இயற்கை முறையில் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கற்பூரவள்ளி இலை எடுத்துக் … Read more