பழிவாங்க நினைத்து மகன்களுக்கு பதில் தந்தையை வெட்டிய கும்பல்! வசமாக போலீசாரிடம் சிக்கிய சம்பவம்!
பழிவாங்க நினைத்து மகன்களுக்கு பதில் தந்தையை வெட்டிய கும்பல்! வசமாக போலீசாரிடம் சிக்கிய சம்பவம்! புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு காமராஜர் நகரில் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன். 55 வயதான இவர் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அடுத்த பட்டானூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டாருக்கு படையல் வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் அந்த இடத்திற்குச் … Read more