மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!!
மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!! ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் அடித்து, … Read more