சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோரின் பல மகத்தான சாதனைகளை போற்றி அவர்களை  கவுரவப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவு வாயிலுக்கு அவர்களது பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று சூட்டியது. இந்த நுழைவு வாயில் வழியாக தான் வெளிநாட்டு அணி வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவார்கள் என்பது … Read more