மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்!!! எப்பொழுது இந்திய அணியில் விளையாடுவார்!!? 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்!!! எப்பொழுது இந்திய அணியில் விளையாடுவார்!!? டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய அணியின்  தொடக்க வீரர் சச்சின். கில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் அவர்கள் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். இதையடுத்து … Read more

சமனில் முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர்… கோப்பையை தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி!!

  சமனில் முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர்… கோப்பையை தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி…   ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்த நிலையில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா அணி தக்க வைத்துள்ளது.   ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது ஆஷஸ் … Read more

இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி! போராடி தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி!!

இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி! போராடி தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி!!   ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி பெற்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.   கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது … Read more

சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!

சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!   இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்ட நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்மிங்க்டன் மைதானத்தில் நடந்து வருகின்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கல தேர்வு … Read more

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!   நேற்று தொடங்கிய ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதம் அடித்தார். இதையடுத்து  இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. .   நேற்று தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து … Read more

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!   மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.   கடந்த மே மாதம் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன் சிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடிது. … Read more