இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து!!
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 7ம் தெதி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் … Read more