ரஜினியை வைத்து பக்காவாக கட்டம் கட்டும் பிஜேபி! தமிழகத்தில் அமித்ஷாவின் சித்து விளையாட்டு பலிக்குமா!
தான் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவரே நினைத்தாலும் ரஜினியால் அது முடியாது போல. அவர் வந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியும் இருக்கத்தான் செய்கின்றது. எதிர்வரும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வர முடியாது என்பது பாரதிய ஜனதாவிற்கு தெரிந்ததுதான் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறது பாஜக. பாஜகவின் உறுதி அந்த கட்சியினரின் வேகத்திலேயே தெரிகின்றது. அதே சமயத்தில் அதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லையென்றால் அதிமுக, என்ற … Read more