ஆட்டோ சவாரி செய்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்!! வைரலாகும் டிவிட்டர் பதிவு!!
ஆட்டோ சவாரி செய்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்!! வைரலாகும் டிவிட்டர் பதிவு!! ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி, இந்தியாவை சுற்றி பார்க்க ஆட்டோவில் சென்று மகிழ்ந்தார். டெல்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் உச்சி மாநாட்டில், ஆண்டனிக்கு தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாடகை ஆட்டோவில் ஆண்டனி பயணம் செய்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை வளர்ப்பதற்கு உதவிய தூதரக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் … Read more