லைசென்ஸ் எடுக்க இனி புதிய விதிமுறை!! ரூல்ஸை கண்டு விழி பிதுங்கும் ஓட்டுனர்கள்!!
லைசென்ஸ் எடுக்க இனி புதிய விதிமுறை!! ரூல்ஸை கண்டு விழி பிதுங்கும் ஓட்டுனர்கள்!! ஒவ்வொரு மாநிலத்திலும் புது ஓட்டுனர் உரிமம் பெறுபவர்கள் அதற்கு உண்டான விதிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பல்வேறு கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் வழங்குபவரிடம் லஞ்சம் கொடுத்து எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் எளிமையான முறையில் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளுகின்றனர். இவ்வாறு எந்த ஒரு தனிநபரும் இடையில் கலந்து கொள்ளாமல் இருக்க டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய முறை ஒன்றை கொண்டு … Read more