காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி
காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மெட்ரோ ரெயில் பயணத்துக்கான டிக்கெட் எடுக்கும் முறையை மாற்றி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை பயணம் செய்யும் முறையை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகபடுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட கைக்கடிகாரத்தை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொண்டு மெட்ரோ ரயிலில் எளிதில் பயணம் செய்யலாம். சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. … Read more