2023-24 கல்வியாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம்… உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

2023-24 கல்வியாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம்… உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!   2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   2023-24 கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள புதிய மாதிரிப் பாடத்திட்டமானது பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் தன்னாட்சி கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்! பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இளநிலை தேர்வுகளே இன்னும் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கான அட்மிஷன் அறிவிக்கப்பட்டதால் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 142 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தன்னாட்சி கல்லூரிகளை தவிர பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மதிப்பீட்டு பணி … Read more