நாளை முதல் குறைகிறது ஆவின்பால் விலை பொதுமக்கள் நிம்மதி!
தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த ஏழாம் தேதி பதவியேற்றதிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார். முதல்கட்டமாக கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் போன்ற பல அறிவிப்புகளை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் அறிவித்திருந்தார். அதன்படி பதவியேற்ற அன்றே ஐந்து முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் … Read more