அதிமுக தலைமை அலுவலக வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு?
அதிமுக தலைமை அலுவலக வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு? அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையானது ஐம்பதிலிருந்து 150 ஆக போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 50 போலீஸ் பாதுகாப்பு மட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 150 போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டது. இன்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் … Read more