நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி!

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி! அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று(ஜனவரி22) ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அயோத்தி நகரமே விழா காலம் பூண்டுள்ளது. மேலும் திரும்பும் இடமெல்லாம் ராமஜெயம் என்ற பாடல் கேட்கவும் முடிகின்றது. ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தி நகரத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2019ம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டில் ராமர் கோயில் … Read more