பிளஸ் டூ முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் அரசு மகளிர் கலை கல்லூரியில் கலந்தாய்வு!
பிளஸ் டூ முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் அரசு மகளிர் கலை கல்லூரியில் கலந்தாய்வு! சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் நா ராமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கான ஆகஸ்ட் 4ம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்காக முதற்கட்ட சேர்க்கை கலந்தாய்வு தொடங்கவுள்ளது. மேலும் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பிரிவினர், தேசிய மாணவர் படை, முன்னாள் … Read more