காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: தீர்ப்பின் முதல்கட்ட விபரம்

பாபர் மசூதி காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என உச்சநீதிமன்றத்தின் ஆரம்பகட்ட தீர்ப்பாக வெளிவந்துள்ளது அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அதே நேரத்தில் மசூதிக்கு கீழ் ஒரு வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும், ஆனால் அது எந்த வழிபாட்டுத்தலம் என தொல்லியல்துறை சொல்லவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் கூறியுள்ளனர். மேலும் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக தொல்லியல் துறை சொல்லவில்லை என்றும், பாபர் மசூதிக்கு … Read more