வீடியோ கால் மூலம் நிஜத்தில் பிரசவம்: தாய்க்கும் சேய்க்கும் நேர்ந்தது என்ன?

நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடந்தது போல நிஜத்தில் நடந்துள்ள சம்பவம் மக்களை ஆச்சர்யத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. நண்பன் படத்தில், பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டராக நடித்து இருக்கும் நடிகை இலியானா வீடியோ கால் மூலம் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதுபோல விஜயும், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இருப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுக்கும் வகையில் தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமையும் அரசு … Read more