எந்த தமிழ் படங்கள் மக்களுக்கு தவறான விசயங்களை காட்டுகிறது ?
படங்கள் என்பது இன்றைக்கு பொழுது போக்காக இருந்தாலும் இப்பொழுது படம் பார்க்கும் அனைவருமே படத்தில் கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும், அந்த கருத்துக்கள் நம்பும்படியும் இருக்க வேண்டும். மக்கள் நன்கு உஷாராக ஆகிவிட்டனர். ஆனால் அப்படி மக்களுக்கு புறம்பாக எடுத்து வாழ்க்கைக்கு வழிமுறை தவறி புறம்பாக எடுத்து வெற்றி பெற்ற படங்களும் உண்டு .ஆனால் இது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்று தான் இன்றைய பேசும் பொருள். பாபநாசம்(2015) ஒரு கொலையை செய்து விட்டு … Read more