12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!
ராஜஸ்தான் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டதாக அந்த ஊர் அவர்களுக்கு நூதன முறையில் பெண் வேடமிட்டு தண்டனை வழங்கியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அந்த சிறுவனின் வீட்டின் அருகே திருமணமான பெண் தனிமையில் இருந்துள்ளார். … Read more