அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவிப்பது கேலிக்கூத்தானது!! துணைவேந்தரின் கடுமையான எதிர்ப்பு
ஆரியர் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அறிவித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த முதல்வர் எடப்பாடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடுமையாக சாடியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வினைத் தவிர மற்ற படங்களில் அரியர் வைத்தவர்கள், கட்டணம் செலுத்தி தேர்வு எழுதுவதற்காக காத்திருப்பவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் 10 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத பணம் செலுத்தி இருக்கும் நிலையில், அவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. … Read more