ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு…
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு… குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது குழந்தைகள் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டும்தான் ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைவரும் இந்த புதிய தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக மாறிவிட்டோம். இதில் கொடுமை என்ன என்றால் சிறு குழந்தைகளும் இந்த தொழில்நுட்பம் நிறைந்த உலகில் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக வாழ்வது தான். அதாவது … Read more