மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவு! இனி இந்த மாத்திரை விற்க தடை!
மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவு! இனி இந்த மாத்திரை விற்க தடை! மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.அந்த உத்தரவில் மன நல மருந்துகள் மற்றும் தூக்க மருந்துகள் முறையாக பயன்படுத்தபடுகின்றதா இல்லை வேறு ஏதேனும் தவறான பயன்பாட்டுக்கு விற்பனை செய்யபடுகின்றதா என்பதனை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீர் … Read more