சற்றுமுன்: இனி விவோ ஒன் பிளஸ் செல்போன்களுக்கு தடை!! மத்திய புலனாய்வுத்துறையின் திடீர் உத்தரவு!!
சற்றுமுன்: இனி விவோ ஒன் பிளஸ் செல்போன்களுக்கு தடை!! மத்திய புலனாய்வுத்துறையின் திடீர் உத்தரவு!! இந்தியா மற்றும் சீனா எல்லைக்கிடையே பல நாட்களாக மோதல் நடந்து வரும் நிலையில் பல வகைகளில் சீனா நம்மை கண்காணித்து வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கினர். இதனால் சீனா மற்றும் இந்தியா எல்லைக்கிடையே மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய வீரர்கள் பலர் பலியானர். … Read more