இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதால் எம்எல்ஏ வீடு சூறை:? வாகனங்கள் எரிப்பு? துப்பாக்கி சூடு?
இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசிய எம்எல்ஏ வீட்டின்மீது குண்டுகள் வீசியும் வாகனங்கள் எரித்தும் போராட்டம் நடந்து வருகின்றது. கர்நாடகாவின் புளிகேஷி நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர், நவீன் என்பவர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை ஒன்று ஷேர் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் வடக்கு பெங்களூருவில் உள்ள,எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மேலும் நவீனை கைது செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் இருந்தவர்கள் முழக்கம் எழுப்பினர்.அப்பொழுது திடீரென்று சீனிவாசமூர்த்தியின் வீட்டின் … Read more