வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை? – இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை? – இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி தினம் முதல் தொடர்சியாக 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை நாட்களை முன்னதாக அறிவித்து வருகிறது. இதில் பொதுவாக வரும் தேசிய விடுமுறைகளை தவிர மற்ற விடுமுறைகள் அனைத்தும் … Read more