இந்தி தெரிந்தால் தான் லோன் !! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை எதிர்த்து திமுகவினர் போராட்டம் !!
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர், ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் இந்தி தெரியாததன் காரணமாக வங்கி கடன் கொடுக்க மறுத்ததால், திமுக கட்சியினர் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியில் வாடிக்கையாளராக உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் டாக்டர்.பாலசுப்ரமணியம் வீட்டு கடன் கேட்டு சென்றுள்ளார்.பாலசுப்ரமணியம் சரியான ஆவணத்தை கொடுத்து கடன் கேட்டுள்ள போதும், உங்களுக்கு ஹிந்தி தெரியுமா … Read more