காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல!
காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல! ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும் பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரை காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்து கொண்டனர். 2018ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர். … Read more