கோபமாக பாரதிக்கு போன் செய்த நபர்! வெண்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பெண்களின் தன்னம்பிக்கைக்கு மற்றுமொரு ஊன்றுகோலாக இந்த சீரியல் திகழ்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு சாதாரண பெண் வாழ்வில் எத்தகைய துன்பங்களை சந்திக்கிறார். அவர் அந்த துன்பங்களிலிருந்து மீண்டு தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டு தன்னுடைய வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் என்பது தொடர்பாக தான் இந்த கதை சென்று … Read more