பாரதிராஜாவிற்கு பாக்யராஜ் பரவாயில்லை என்று நினைத்த சிவாஜி!
அந்த காலத்தில் ஒரு வசனத்தை பேச வேண்டும் என்றால், கையில் வசனங்கள் எழுதிய டயலாக் பேப்பர்களை தருவார்கள். அதை நடிகர்கள் மனப்பாடம் செய்து அப்படியே நடிப்பார்கள். ஆனால் காலம் போகப் போக ஒவ்வொரு இயக்குனர்களின் பானி வித்யாசமாக இருக்கும். அப்படித்தான் பாரதிராஜாவிற்கு பாக்கியராஜ் பரவாயில்லை என்று சிவாஜி நினைத்திருக்கிறார். அந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பாக்யராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பாக்கியராஜ் உடன் “தாவணி கனவுகள்” என்ற படத்தில் சிவாஜி அவர்கள் இணைந்து … Read more