Basketball

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம்!! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Savitha

மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் ...