Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

காலனி தயாரிப்பதில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களில் இந்த பாட்டா  நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 126 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மக்களிடத்தில் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனமும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முக்கிய நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனத்தின் குளோபல் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு இந்தியரை நியமித்து உள்ளது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் குளோபல் சிஇஓ பதவிக்கு ஒரு இந்தியரை நியமிப்பது இதுவே முதல் முறை ஆகும். சந்தீப் … Read more