பேட்டரி கார் வாங்கினால் சலுகைகளுடன் இவ்வளவு லட்சங்கள் மானியமா!!? மாசுபாட்டை குறைக்க புதிய திட்டம்
இனிமேல் எரிபொருளால் இயங்கும் கார்களை விட, பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் கார்களை வாங்குபவர்களுக்கு சலுகைகள் மற்றும் லட்சங்களில் மானியம் தரப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே முன்னோடி கொள்கையாக இந்தத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய கொள்கை திட்டத்தின் படி, தலைநகர் டெல்லியில் பதிவு செய்யப்படும் பேட்டரி வாகனங்களுக்கு மட்டும் சாலை வரி மற்றும் வான பதிவு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், மேலும் புதிய … Read more