டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!
டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!! தற்போது இந்திய கிரிக்கெட் அணி டொமினிகாவில் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது. மேலும் 2டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. ஏற்கனவே 2டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டி20 இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிடம் பொறுப்பு … Read more