“ரூல்ஸ் அனைவருக்கும் ஒன்றுதான்” – ட்ராவிட் அதிரடி.
மேற்கிந்திய தீவுகளில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ஜஸ்பிரிட் பும்ரா, சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் அவரது உடல்நலம் குணமடைந்தைத் தொடர்ந்து பும்ரா, தனது உடற்தகுதித் தேர்வு மற்றும் பயிற்சிக்கு தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார். பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களின் உடற்தகுதித் தேர்வைப் பெங்களூரிலுள்ள ட்ராவிட் தலைவராக இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, உடற்தகுதித் தேர்வு பெற்றபின்தான் அணிக்குள் வர முடியும். இந்நிலையில் கடந்த … Read more