இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

Serial actress after reading this? Lucky opportunity given by Insta!

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு! தொலைக்காட்சிகளில் நடிப்பவர்கள் கூட வெள்ளித்திரையில் நடிப்பவர்கள் போல மக்களிடையே மிகவும் பிரபலம் அடைகிறார்கள். அப்படி எல்லா தொடர்களிலும் உள்ள எல்லா நடிகர்களும் ஆகவில்லை என்றாலும், சில சீரியல்களில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதன் மூலம் சிலர் மக்களை கவர்கின்றனர். அப்படி ஒரு தொடர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நீதானே எந்தன் பொன்வசந்தம். இதில் வயது வித்தியாசத்தில் வரும் காதல் என்றாலும், அந்த காதல் ரசிக்கும் விதத்தில் … Read more

மாணவர்களே உஷார்..! நாளையே கடைசி நாள்!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய நாளையே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்தவகையில் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 3ம் தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். … Read more