சுவையான பீட்ரூட் சிப்ஸ் 10 நிமிடத்தில் செய்யலாம்..!
Beetroot Chips in tamil: பொதுவாக குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றால் பிடிக்காது மேலும் பழங்களையும் அவ்வளவாக விரும்பி அவர்கள் சாப்பிடுவதில்லை. இதுவே ஐஸ்கிரீம். சாக்லேட். கேக். சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடைகளில் வாங்கி கொடுக்காமல் வீட்டில் எளிமையான முறையில் ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் பீட்ரூட் வைத்து சுவையான பீட்ரூட் சிப்ஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் … Read more