பட்டாசு வெடிக்கச் செல்வதற்கு முன் இதை செய்ய வேண்டாம்! தமிழக அரசு எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையை நாளை நாட்டு மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். கரோனா பொது முடக்கம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கி இருந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறார்கள். எனினும், தமிழகத்தில் பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பட்டாசு வெடிக்கச் செல்வதற்கு முன் குழந்தைகள் … Read more