அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!! அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம், உணவு சாப்பிட்டதும் வரக்கூடிய அசைவுகளையும் இதெல்லாம் ஏன் வருகிறது என்று அதைப் பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது ஒரு சாதாரண பிரச்சனையாக பலர் பார்க்கிறார்கள் ஆனால் அசிடிட்டி உடலில் ஏற்படுவதன் மூலம் பல விதமான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வருவதற்கான காரணம் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உண்டாகிறது. நூடுல்ஸ், பர்கர், சிக்கன் … Read more