வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… விவசாயிகளுக்கு மானியம் உயர்வு… தேர்தல் அறிக்கையில் அசத்திய மம்தா பானர்ஜி!
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். வீடு தேடி ரேஷன் பொருட்கள், கணவனை இழந்த மற்றும் ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை, மாணவர்களுக்கு கடன் அட்டை, வருடந்தோறும் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். சூடு பிடித்த தேர்தல் களம் எட்டு கட்டமாக நடக்கும் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள … Read more