இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை!!.
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் கார்கள்… ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயோட்டா வரை… இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அதாவது இந்த மாதம் புதிய புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆடம்பரக் கார்களான ஆடி, பென்ஸ் முதல் டாடா, டொயாட்டா நிறுவனங்களின் கார்கள் வரை பல புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள கார்களில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பரப் பிரிவுகளின் கீழ் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆடி, பென்ஸ், டாடா, … Read more