எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு! தமிழகத்திற்கு எந்த இடம்
எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு! தமிழகத்திற்கு எந்த இடம் நாட்டில் எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்த வணிகச் சீர்திருத்த செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் … Read more