பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற பகவந்த் மான்! மத்திய அமைச்சர் முன்வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு!
சமீபத்தில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியது. அதிலும் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக இருக்கக்கூடிய உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்டது. அந்த வகையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவை சார்ந்த பல வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் … Read more