வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்த குட் நியூஸ்!
ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடந்த இந்திய நாணய கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் 6ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்தியாவில் வசிக்கும் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்வி கட்டணம், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், போன்ற மற்ற கட்டணங்களை அவர்கள் வசிக்கும் நாட்டிலிருந்தபடியே செலுத்திக் கொள்ளக்கூடிய வசதியை மிக விரைவில் அறிமுகப்படுத்த விருப்பதாக … Read more