மாதம் 140000 ரூபாய் வரை சம்பளம்!!! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு இதோ!!!

மாதம் 140000 ரூபாய் வரை சம்பளம்!!! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு இதோ!!! மாதம் 140000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன வேலை என்ன தகுதி எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பி.டி.எல் என்று அழைக்கப்படும் பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்குகின்றது. … Read more